யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 4 வயதுப் பாலகிக்கு வைரஸ் பாதிப்பு இல்லை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 4 வயது பாலகிக்கு கோரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது குருதி மாதிரிகள் ஆய்வுகூடப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் எதிர்மறையான … Continue reading யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 4 வயதுப் பாலகிக்கு வைரஸ் பாதிப்பு இல்லை