சற்று முன் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் மெயில் ரயிலில் 4 காவாலிகள் பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் முன்னிலையில் சாராயப் போத்தல்களை வெளியே எடுத்து வைத்து மது விருந்து நடாத்திக் கொண்டிருப்பதாக ரயிலில் பயணம் செய்பவர்கள் தெரிவித்துள்ளார்கள்.







