யாழ் பிரபல தனியார் பெண்கள் பாடசாலையின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் தொடர்பாக வம்பனிற்கு பெற்றோர்கள் பலர் கையெழுத்திட்டு அதிர்ச்சித் தகவல்கள் சிலவற்றை அனுப்பியுள்ளார்கள். இப் பயிற்றுவிப்பாளரின் தகாத நடவடிக்கைகள் தொடர்பாக பாடசாலை அதிபர் மற்றும் உயர் பீடத்திற்கு முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை எனவும் முறையிட்ட பெற்றோர்களது பிள்ளைகளை பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் எமக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த விளையாட்டுப் பயிற்றிப்பாளரான காவாலி தொடர்பாக உரிய நடவடிக்கையை குறித்த பாடசாலை நிர்வாகம் எடுக்காவிட்டால் இவனதும் இவனுடன் தொடர்பில் இருக்கும் ஆசிரியையகள் மற்றும் மாணவிகளின் புகைப்படங்களும் பாடசாலையில் முழுமையான விடயங்களையும் நாம் இங்கு வெளியிடுவோம்.
Home புதினங்களின் சங்கமம் யாழ் பிரபல தனியார் பெண்கள் பாடசாலையின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் தொடர்பாக அதிர்ச்சித் தகவல்கள்!!





