யாழில் 17 வயது தவில் வித்துவான் பெண் ஒருவரால் ஈர்க்கப்பட்டு திட்டமிட்டு கொலை? போனில் அரைகுறை ஆடைகளுடன் பெண்!! பெற்றோர், உறவுகள் வழங்கும் அதிர்ச்சித் தகவல்கள் இதோ!! வீடியோ
சமூவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்
தவில் வித்துவான் சச்சினின் உயிர் மாய்த்துக் கொண்டதற்கான காரணம் தொடர்பாக அவன் குடும்பத்தார் வெளிப்படுத்திய செய்தி…
நிச்சயமாக உங்கள் பிள்ளைகள் மீது ஒவ்வொரு பெற்றாரும் அதிக அக்கறை யாக இருங்கள்..
பிள்ளைகளின் தொலைபேசி பாவனையை முடித்தளவிற்கு கட்டுப்படுத்துங்கள்..
சச்சின் அப்பா அம்மாவின் நிலை யாருக்கும் வரக்கூடாது…
ஒரு நொடிப்பொழுதில் சச்சின் செய்த காரியம் அந்த குடும்பத்தை வாழ்நாள் முழுவதும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது…

