புதினங்களின் சங்கமம்

யாழில் படகு விபத்து!! பாடசாலை அதிபர் பலி! வீடியோ

நயினாதீவு படகு  கவிழ்ந்ததில் ஸ்ரீ கணேசா வித்தியாலய அதிபர் நடராசா மயூரன் நீரில் மூழ்கி இன்று மாலை அகால மரணம் அடைந்துள்ளார்.

குறித்த அதிபர் புங்குடுதீவு பாடசாலையிலிருந்து அண்மையில் நயினாதீவு மகா வித்தியாலய அதிபராக பொறுப்பேற்றுமை குறிப்பிடத்தக்கது.