புதினங்களின் சங்கமம்

யாழ் பிரபல மருந்தகத்தின் “சேல்ஸ் ரெப்” இருவர் போதை மாத்திரைகளுடன் கைது! எந்த பார்மசி தெரியுமா?

யாழில் பிரபல பார்மசியான சிற்றி மெடிக்கல் மருந்தகத்தின் விற்பனைப் பிரதிநிதிகள் இரண்டு பேர் இன்று யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் புலனாய்வுப் பிரிவினரால் போதை மருந்துகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கொக்குவில் மற்றும் குருநகர் பிரதேசங்களை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.