காலைச் சாப்பாட்டிற்கு புட்டு கேட்ட தவராசாவை மண்வெட்டியால் போட்டுத் தள்ளிய மனைவி! மட்டு’வில் சம்பவம்!

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] காலை உணவு புட்டு தயாரித்து தருமாறு கோரிய கணவனை கத்தியால் கழுத்தை வெட்டியும் கோடாரியால் மண்டையை பிளந்தும் கொலை செய்துவிட்டு, பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சென்று சரணடைந்த மனைவி கைது செய்துள்ள சம்பவம் இன்று திங்கட்கிழமை (15) மட்டக்களப்பு வாகனேரியில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் வாகனேரி விஷ்ணு கோவில் வீதியைச் சோந்த 46 வயதுடைய விவசாயியான 4 பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து நவராசா என்பவரே இவ்வாறு … Continue reading காலைச் சாப்பாட்டிற்கு புட்டு கேட்ட தவராசாவை மண்வெட்டியால் போட்டுத் தள்ளிய மனைவி! மட்டு’வில் சம்பவம்!