போதைப்பொருள் கடத்தல்கார மகனின் அப்பா யாழ் மாநகசபை உறுப்பினர் அத்தான் கைது!!

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] யாழ் மாநகரசபை உறுப்பினரான அத்தான் சற்று முன் கைது செய்யப்பட்டான். சைக்கிள் கட்சியின் மாநகரசபை உறுப்பினரான அவனின் மகனே போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சில நாட்களுக்கு முன் கைதாகி சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.  சில நாட்களுக்கு முன் தாக்குதல் சம்பவம் ஒன்றில் தொடர்புபட்டிருந்த குற்றச்சா்ட்டில் கைது செய்யப்பட்டான்.