புதினங்களின் சங்கமம்

யாழில் பட்டப்பகலில் நடுவீதியில் தாக்குதல் மேற்கொள்ளும் போதைப்பொருள் காவாலிகள்!! அதிா்ச்சிக் காட்சிகள்!! வீடியோ

அளவெட்டிக் கனி எனப்படும் காவாலி ஒருவனை வாளால் வெட்டி படுகாயப்படுத்திய குற்றத்திற்காக மல்லாகம் நீதிமன்றத்தால் 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்குள் இருந்தவனாவான்.

இவன் தற்போது போதைப்பொருள் வியாபாரம் கட்டைப்பஞ்சாயத்து மற்றும் மீற்றர் வட்டி போன்ற சமூகவிரோத தொழில்களைச் செய்து வருகின்றான். நவாலியிலுள்ள ரமா என்ற போதைப்பொருள் வியாபாரம் செய்யும் காவாலியுடன் இணைந்து தற்போது போதைப்பொருள் வியாபாரமும் செய்து வருகின்றான். அத்துன் சுன்னாகம் சந்தியின் அளவெட்டி செல்லும் வீதியில் அமைந்துள்ள சுபாஸ் நகைக்கடை முதலாளியான சுபாஸ் என்பவனுடன் இணைந்து போதைப்பொருளு்ககு அடிமையானவர்கள் திருடிக் கொண்டு வரும் திருட்டு நகைகளை வாங்கி உருக்கி விற்கும் தொழில் செய்வதுடன் போலி நகைகளையும் செய்து வருவதாகத் தெரியவருகின்றது.

அத்துடன் HM Brothers என்னும் பெயரில் இயங்கும் கார் விற்கும் நிறுவன்த்தின் முதலாளியான யோகேந்திரன் கஜன் என்ற காவாலியுடன் இணைந்து சொகுசு கார்களில் போதைப்பொருள் விநியோகத்தை மேற்கொண்டு வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் கிடைத்துள்ளன. கனியின் போதைப்பொருள் விநியோகம் மற்றும் காவாலித்தனங்களுக்கு ஆதரவாக சில பொலிஸ் அதிகாரிகளும் தொழிற்பட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.