யாழில் பூநகரி முழங்காவில் தினேசன் ஹயஸ் வானைக் கொண்டு நடாத்திய கொலை வெறி தாக்குதல்!! வீடியோ
யாழில் பூநகரி முழங்காவில் தினேசன் ஹயஸ் வானைக் கொண்டு நடாத்திய கொலை வெறி தாக்குதல்!! வீடியோ
யாழ்ப்பாணம், கோப்பாய் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.
பூநகரி முழங்காவில் தினேசனின் ஹயஸ் ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன குறித்த சந்தியில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது. தினேசன் நிறை வெறியில் அதி வேகமாக வந்து மோதியது போல் சிசிரீவி வீடியோ காட்சிகளில் தெரிகின்றது.
இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் இருவரை கோப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர்.
விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





