யாழ் மாநகரசபை சைக்கிள் கட்சி உறுப்பினரான அத்தானின் காவாலி மகன் கத்தி, போதைப்பொருளுடன் கைது!!

யாழில் நேற்றிரவு 20 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் வாளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் ஐஸுடனும், மற்றையவர் ஐஸ் மற்றும் வாளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர். … Continue reading யாழ் மாநகரசபை சைக்கிள் கட்சி உறுப்பினரான அத்தானின் காவாலி மகன் கத்தி, போதைப்பொருளுடன் கைது!!