வெளிநாட்டு விசரில் திரியும் வெங்காயங்களே!! இந்தப் பச்சைக் கள்ளனிடம் ஏமாற வேண்டாம்!!

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] SIMMIYON PHILIP ROY எனும் மோசடியாளர் தான் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் பகுதிகளை சேர்ந்த பலரிடம் பண மோசடி செய்துள்ளார். இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் யாழ்ப்பாண கிளையில் 2025/10/22 ம் திகதி இன்றைய தினம் பணத்தை இழந்த இரு இளைஞர்களால் தனித்தனியாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்களால் கௌரவ பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பிரத்தியேக முறைப்பாடு … Continue reading வெளிநாட்டு விசரில் திரியும் வெங்காயங்களே!! இந்தப் பச்சைக் கள்ளனிடம் ஏமாற வேண்டாம்!!