வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] புங்குடுதீவு பிரதேசத்தில் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் துணைவியார் திருமதி. மதிவதனி பிரபாகரன் அவர்களின் இல்லத்தின் முன்பாகவே நடைபெற்ற படுகொலை தொடர்பாக பொலிசாரால் தேடப்படும் நபர்கள் புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் கடந்த ஓகஸ்ட் பத்தாம் திகதி மிகவும் கோரமான முறையில் தனியார் பேருந்து உரிமையாளர் ஐயாத்துரை அற்புதராசா என்கிற அகிலன் வாளால் வெட்டிக்கொல்லப்பட்டிருந்தார். இப்படுகொலை தொடர்பில் அனலைதீவு கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் என்கிற நபரை யாழ் … Continue reading புங்குடுதீவில் தேசித்தலைவரின் துணைவியார் வீட்டுக்கு முன் அகிலனை வெட்டிக் கொன்ற ஆவா குழு டினோ உட்பட்ட கொலைகாரர்கள் இவர்கள்தான்!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed