யாழில் சங்கர்ராஜ் விதானையின் தம்பி சசிராஜால் மேலும் பலர் பாதிப்பு!! மானிப்பாய் பொலிசிடம் ஓடியது ஏன்?

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] சமூக நிறுவனம் மூலம் துவிச் சக்கர வண்டி பெற்று தருவதாக மோசடி செய்த சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த சசிராஜ் பாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளருக்கு பணத்தை மீள வழங்கியுள்ளார். சமூக நிறுவனம் ஒன்றின் மூலம் துவிச்சக்கர வண்டிகளை குறைந்த விலையில் பெற்று தருவதாக தன்னை கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரன் என அடையாளம் காண்பித்து ஏமாற்றியதாக பாதிக்கப்பட்ட கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். குறித்த சம்பவம் … Continue reading யாழில் சங்கர்ராஜ் விதானையின் தம்பி சசிராஜால் மேலும் பலர் பாதிப்பு!! மானிப்பாய் பொலிசிடம் ஓடியது ஏன்?