புங்குடுதீவில் அகிலன் கத்தியால் குத்திக் கொலை!! கொலை செய்தவனைப் பிடிக்கச் சென்ற பெண்கள் மீதும் கத்திக் குத்து!!

புங்குடுதீவு, முதலாம் வட்டாரத்தில் நேற்று (10) இரவு 7.15 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. பேருந்து உரிமையாளரான அகிலன் என்பவரே கொல்லப்பட்டார். அவர் வீட்டிலிருந்த போது, ஸ்கூட்டி … Continue reading புங்குடுதீவில் அகிலன் கத்தியால் குத்திக் கொலை!! கொலை செய்தவனைப் பிடிக்கச் சென்ற பெண்கள் மீதும் கத்திக் குத்து!!