புதினங்களின் சங்கமம்

யாழ் பரமேஸ்வரா சந்தி மிக்சர் கடை அருகில் பொம்பிளைப்பிள்ளையின் விளையாட்டு!! வீடியோ

யாழ் பரமேஸ்வரா சந்திக்கு அருகில் உள்ள எமிரோன் மிக்சர் கடைக்கு அருகில் உள்ள நிறுவனத்தின் முன் வீதியோரத்தில் உள்ள குப்பையை வீதிக்கு கூட்டித் தள்ளுகின்ற பெண்… கிளீன் சிறீலங்கா தொடர்பாக நல்ல தெளிவாக உள்ளார் இந்தப் பெண்…