கிளிநொச்சி, பளை சிந்துஜாவின் திருவிளையாடல்!! ஒரே நேரத்தில் இரு தொடர்பு!! வீடியோ
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் ஒரு வேட்பாளர் தமிழரசு கட்சியிலும், ஐக்கிய தேசிய கட்சியிலும் போட்டியிடுகின்றார். குறித்த வேட்பாளர் இரண்டு கட்சிகளினதும் வேட்பு மனுவில் சமாதான நீதவானுக்கு முன் ஒப்பமும் இட்டுள்ளார்.
இப்போது என்னிடம் இருக்கும் கேள்வி இந்த வேட்பு மனு ஏன் சட்டரீதியானதா? இது ஏன் நிராகரிக்கப்படவில்லை? இந்த வேட்பாளருக்கு இரண்டு கட்சிகள் சார்ந்தும் அளிக்கப்படும் வாக்குகளுக்கு என்ன நடக்கும்? இந்த வேட்பாளர் எந்த அடிப்படையில் இவ்விரு கட்சிகளினதும் வேட்பு மனுவில் கையொப்பம் இட்டார்? அல்லது அவரது கையொப்பம் போலியானதா?
![May be an image of 5 people, blueprint and text that says "பச்சிலைப்பள்ளியில் இரு கட்சியில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் தமிழரசு கட்சியிலும் ஐக்கிய தேசிய கட்சியிலும் போட்டியிடும் போட் டியிடும் சிந்துஜா உள் உள்ளூராட்சித் தேர்தல்-2025 பச்சிலைப்பன்னி பிரதேச சபை சினவி வட் பரம் இலங்கை தமிழ் அரசுக் கட்சி தமிழ் የትብ រប பச்சிலையப்பன்ளி பிரதோர சபை கிளன் ட்பாம் சடுக்திரயபுரம் இலங்கைக் தமிழ் அரசுக் கட்சி துமிழ்த் தேசியக கூட்டமைப்பு] திருமதி.தர்ஸ் சிந்தாஜர தமിழ்രு 好 தமவ தரிருுக்கு சிதமதி சிந்துஜ.. அவல்கம) நியமனப்பத்திரப் படிவம் ドニ FORM OF NOMINATION PAPER က်ံန်ငတေီ် KLracachi நானி பல்... ndtes R วิสนาย ห่งนรุภรกน้น เน நியமனப்பத்திரப் படவம் FORM OF NOMINATION PAPER نس မ"](https://scontent.fcmb11-1.fna.fbcdn.net/v/t39.30808-6/489924393_9055672261204419_4296552673615397473_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_eui2=AeHZa-mGxzc-f8IQMjZlguv6TdS0jkns_1NN1LSOSez_U5HN5znySIFFmDlPo6dGp0P13T6SNKtCLgPfa1UG5-2n&_nc_ohc=Lmw6Q2N68RkQ7kNvwHocibm&_nc_oc=AdkLm3lDSprtQ2k-HVEBa0-ZVW474rfNyKFDh8igPONrPhd9_LrxNXcNEauXhqDuB2E&_nc_zt=23&_nc_ht=scontent.fcmb11-1.fna&_nc_gid=iUPS1U17vuQMufbO4_patQ&oh=00_AfH6g4nT5otWWWxNe2IJxCjrCn9H1m6wJX1HWHjczwUmMg&oe=68004D5D)

