புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியிலும் அருச்சுனாவை எதிர் கொள்ள முடியாமல் ஓடித்தப்பிய சிறிதரன்!! வீடியோ

மணல் கொள்ளை மற்றும் இரணைமடு நீர் விநியோகம் தொடர்பாக யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா கேள்விகள் கேட்கத் தொடங்கியதும் கிளிநொச்சி நாட்டாமை ஓடித் தப்பும் காட்சிகள் இங்கு தரப்பட்டுள்ளன….