ஓ.எல் படிக்கிற பயபுள்ள மோட்டுச்சயிக்கிளை ஓடி எப்புடிச் சொருகியிருக்கிறான் பாருங்க!! வீடியோ
O/L பரீட்சையை எழுதி விட்டு பாடசாலையை விட்டு #மோட்டர்சைக்கிளில் வெளியேறிய #மாணவன் எதிரே வந்த முச்சக்கரவண்டிக்குள் தஞ்சம் புகுந்தான் – ஹம்பாந்தோட்டையில் சம்பவம்
ஹம்பாந்தோட்டை டெபரவெவ ஜனாதிபதி கல்லூரிக்கு முன்பாக ஒரு பள்ளி மாணவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது
நேற்று (26) சாதாரண தரப் பரீட்சை முடிந்ததும் பள்ளியை விட்டு மோட்டர்சைக்கிளில் வேகமாக வெளியேறிய மாணவன் செலுத்திய மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பிரதான சாலையில் வந்த ஒரு முச்சக்கர வண்டியுடன் மோதி முச்சக்கரவண்டிக்குள் புகுந்தது.
இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளை செலுத்தி வந்த மாணவன் காயமடைந்து வைத்தியசாலையில் சிக்கிச்சை பெற்று வருகிறான்.



