பைத்தியர் அர்ச்சுனா அவர்களே!! கண்டபடி பூழல் ஒழிப்பு அணி வன்னி  பேஸ்புக் பக்க பதிவுகளை பகிர்ந்து விசர்க் கூத்தாடாதீர்கள்!! பெண்களுக்கு பொலிசார் அடித்தார்களா? வீடியோ

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] தற்போது யாழ்ப்பாணம் உட்பட தமிழர் பிரதேசங்களில் பூழல் ஒழிப்பு அணி வன்னி என்ற ( பூழல் அல்ல ஊழல்) இரு பேஸ்புக் கணக்குகள் ஏாளமான அப்பாவி வெங்காயங்களை தம்வசப்படுத்தி வருகின்றன. குறித்த இரு பேஸ்புக் பக்கங்களையும் இயக்குவது யார் என்று மக்களுக்கு தெரியாவிடினும் அந்தப் பதிவுகளில் வரும் சில சம்பங்கள் அப்பாவி வெங்காயங்களின் நியாயமான சமூக ரீதியான எதிர்பார்ப்பை, பூர்த்தியாக்குவது போல் ஊழல் தொடர்பான செயற்பாடுகளைத் … Continue reading பைத்தியர் அர்ச்சுனா அவர்களே!! கண்டபடி பூழல் ஒழிப்பு அணி வன்னி  பேஸ்புக் பக்க பதிவுகளை பகிர்ந்து விசர்க் கூத்தாடாதீர்கள்!! பெண்களுக்கு பொலிசார் அடித்தார்களா? வீடியோ