புதினங்களின் சங்கமம்

யாழ் நெல்லியடியில் பொலிசாரின் கொடூரம்!! வீடு புகுந்து பெண்கள் மீது தாக்குதல்!! வீடியோ

யாழ் நெல்லியடிப் பகுதியில் பொலிஸ் குழு ஒன்று சிவில் உடையிலும் சீருடையிலும் வீடு ஒன்றினுள் புகுந்து பெண்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடாத்தியுள்ளதாக சமூகவலைத்தளங்களில் வீடியோப் பதிவுகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான முழுமையான விபரங்கள் மற்றும் பொலிசாரின் விளக்கங்கள் ஆகியவற்றை விரைவில் தருகின்றோம்…. வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.