அவனது கால், கையை அடித்து முறியுங்கள்!! நோயாளியாக சென்றவருக்கு சட்டவைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா கொலை அச்சுறுத்தல்!! வீடியோ
த.கிருஷ்ணா என்பவரின் பேஸ்புக் பதிவினை அப்படியே நாம் இங்கு தந்துள்ளோம்.
எனக்கு யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில் நடந்த அச்சுறுதல்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எனக்கு என்ன நடந்தது என்று கேட்டவர்களுக்கு உரிய பதிலாக முழு விபரங்களும் கீழே உள்ளது.
சனாதிபதி செயலகம் மற்றும் உரிய திணைக்களங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எழுத்து மூலம் தெரிவித்து உள்ளேன்.
அத்தோடு ஆதாரங்களையும் சமர்பித்து உள்ளேன். இன்றைய யாழ். ஊடக மையத்தில் ஊடக சந்திப்பின் போது ஆதாரங்கள் வெளிப்படுத்தி உள்ளேன்.