13ம் நுாற்றாண்டுக்குரிய பிள்ளையார் ஆலயம் மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டது!! புகைப்படங்கள்

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] கி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் அழிபாடுகளுடன் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது -பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் ………………………………………………………… மன்னார் மாவட்டத்தின் குருந்தன் குளப்பகுதியில் நேற்றைய தினம் (16.07.2019) யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை (இணைப்பாளர் தொல்லியல்துறை பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தலைமையில் உதவி விரிவுரையாளர், மாணவர்கள் மேற்கொண்ட களஆய்வில் கி.பி.13 நூற்றாண்டுக்குரிய அழிபாடுகளுடன் கூடிய இந்து ஆலயம் கண்டுபிடிக்கப்பட்டது இவ்வாலயம் அமைந்துள்ள பிரதேச பற்றியும் அவ்விடத்தின் முக்கியத்துவம் பற்றியும் … Continue reading 13ம் நுாற்றாண்டுக்குரிய பிள்ளையார் ஆலயம் மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டது!! புகைப்படங்கள்