யாழ்ப்பாணத்தில் அபிராமின் திருவிளையாடல்!! பாதிக்கப்பட்ட ரிக்ரொக் யுவதியின் பாய்ச்சல் வீடியோ
ரிக்ரொக்கில் உலா வரும் தமிழ் யுவதிகளில் சிலரைத் தவிர பெரும்பாலான யுவதிகள், பெண்கள் மிகவும் துஸ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபடுபவர்களே.. குறிப்பாக புலம்பெயர் நாட்டில் வாழும் தமிழ் இளைஞர், காமுக குடும்பஸ்தர்களை இலக்கு வைத்தே இவர்களின் செயற்பாடு காணப்படும். அத்துடன் பணக்காரர்களுடனும் இவ்வாறான யுவதிகள், பெண்கள் அந்தரங்க தொடர்புகளைப் பேணி வருவதும் குறிப்பிடத்தக்கது. ரிக்ரொக்கில் நல்ல விடயங்களைப் கூறுவது போல் கூறி பாசாங்கு காட்டும் பெண்கள் தொடக்கம் ஆடல், பாடல்கள் மற்றும் ஆபாச செயற்பாடுகளை மேற்கொள்ளும் பெண்கள் வரை அனைவரது நடத்தைகளும் துர்நடத்தைகளாகவே பொதுவாகக் காணப்படுகின்றது. யாராவது ஒரு புலம்பெயர்ந்த தமிழ் அப்பாவி இளைஞனையோ அல்லது உள்நாட்டு அப்பாவி இளைஞனையோ இவர்கள் சுலபமாக ஏமாற்றி திருமணமும் செய்து விடுவார்கள்.
இந்த வீடியோவில் காணப்படுபவர் அபிராம் என அழைக்கப்படும் ஒரு யாழ்ப்பாண இளைஞர். பார்ப்பதற்கு அப்பாவி மாதிரியான தோற்றம் கொண்டவர். இவரது உடல் அமைப்பு மற்றும் தோற்றம் இவர் பேசும் கொச்சை தமிழ் மற்றும் நடனம் போன்றவற்றால் இவர் ரிக்ரொக்கில் பிரபலமானவர். இவரை வாழ்த்துபவர்களை விட கிண்டலடிப்பவர்களே இவரது ரிக்ரொக்கில் இருக்கின்றார்கள். இவர் கலைகளின் காப்பகம் எனும் பேஸ்புக் பக்கத்தையும் நடத்தி வந்தவர்.
ரிக்ரொக்கில் வீடியோ விடும் சில யுவதிகளை ஒருதலையாக காதலித்து அவர்களைப் பற்றியும் தனது ரிக்ரொக்கில் வீடியோவாக வெளியிட்டு வந்துள்ளார். அவ்வாறு ஒரு ரிக்ரொக் செலிபிறட்டியான யுவதியை ஒருதலையாகக் காதலித்து அவளது ரிக்ரொக் ஐடி போல் இன்னொரு ஐடியை உருவாக்கி அவள் தன்னுடன் தனகுவது போல் தானே தனது ரிக்ரொக் வீடியோவில் கருத்துக்களை இட்டு வந்ததாக தெரியவருகின்றது.
இதனால் கொலைவெறியான குறித்த யுவதி தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து அபிராமை துவைத்தெடுக்கும் வீடியோதான் இங்கு தரப்பட்டுள்ளது. இருப்பினும் அபிராம் ஒருதலையாகக் காதலித்த குறித்த யுவதி சிறந்த நடத்தை உள்ளவள் என யாரும் எண்ண வேண்டாம். ஏனெனில் அவளது துர்நடவடிக்கைகள் தொடர்பாக ஏராளமான கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
லுாசுத்தனமான செயற்பாடுகளுடன் ரிக்ரொக் உலகம் சுற்றிக் கொண்டிருக்கின்றது…. இதில் என்ன பகிடி என்றால் இந்த 2 லுாசுகளில் ஒன்றான டிலா டிலக்சி என்ற பேஸ்புக்கில் உள்ள அந்த லுாசும் கீழே இரண்டாவதாக உள்ள வீடியோவில் காணப்படுகின்ற சித்திக் என்ற லுாசும் தொலைக்காட்சி ஒன்றில் வேலை செய்வதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது. …