வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] வட்டுக்கோட்டை பொலிசார் தன்னை தாக்கியதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் முறையிட்டது போலியான சம்பவம் என்பது உறுதியாகியுள்ளது. முறைப்பாடளித்த பலகலைக்கழக மாணவன் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியானது. பொலிசார் தன்னை காலில் பிடித்து தூக்கியடித்ததாக மாணவன் முறைப்பாடளித்துள்ள போதும், மாணவன் தாக்கப்பட்டதற்கான எந்தவொரு அறிகுறியும், தடயமும் அவரில் இல்லையென்பதும் மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரிக்கு அண்மையாக கடமையிலிருந்த பொலிசார் தன்னை வழிமறித்ததாகவும், … Continue reading யாழில் பொலிசார் தனக்கு ஆண் உறுப்பில் அடித்ததாக நாடகமாடிய பல்கலைக்கழக காவாலி ஐஸ் போதைக்கு அடிமை!! வீடியோ
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed