Home புதினங்களின் சங்கமம் யாழில் 9 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது!! புதினங்களின் சங்கமம் யாழில் 9 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது!! January 19, 2024 FacebookTwitterPinterestWhatsApp வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] ஆணைக்கோட்டை பகுதியில் 9 லீற்றர் கசிப்புடன் 54 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மாவட்ட பொலிஸ் அத்தியாட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த முற்றுகை இடம்பெற்றுள்ளது.