யாழைச் சேர்ந்த கனடா அன்ரியின் அந்தரங்கப் பகுதிக்குள் நுழைந்தாரா ஐபிசி பாஸ்கரன்!!
யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட கனடாவிலிருக்கும் பெண் ஒருவர் தனது பேஸ்புக்கை ஐபிசி பாஸ்கரன் உளவு பார்ப்பதாக தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை அப்படியே நாம் இங்கு தந்துள்ளோம்….
என் முகநூலில் திருட்டுவேலைகள் செய்யும் அடுத்த ஆள்…எதற்கு இந்த படம் ஏன் முகநூலுக்குள் வருது..இன்னும் திருந்த வில்லைபோல்…2019-2023…கீதா கூட்டாளி…அடுத்த வீட்டு அலைபேசி கதைகளை ஒட்டு கேட்காமல் இருக்க பழகவும் முதல்…பேச்சு வாங்கி தெறித்து ஓடிய ஆள்..ரொம்ப நாளுக்கு பிறகு இப்ப வருது படம்…என் நண்பனுக்கும், எனக்கும் தேவையற்ற பிரச்சனைகள் வர காரணமான ஆள்..தாழ்வு மனப்பான்மை ரொம்பவே உண்டு…ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது..நான் சின்ன வயதில் ஊடக துறை பார்த்து வளர்ந்தது.. என் அப்பாவின்…நிறைய fake Id களுக்கு சொந்தக்காரன் திருக்குமரனுடன் போட்டி..லங்காசிறியில் மருத்துவம் எழுதியது என் நண்பன் வைத்திய கலாநிதி திருக்குமரன் என எல்லோருக்கும் தெரியும்….லங்காசிறி முகமூடி திருடன் ..கனடா அல்பேட்டாவில்….லிபரா அலைபேசி அட்டை முகவர்கள் வேலை செய்த ரொம்ப ஆட்கள் எனக்கு தெரியும்….15 வருடத்துக்கு முதல்…2019 தான் எல்லா விபரங்களும் கண்டு பிடித்தேன்….புலிகள் பணம்( மக்கள் பணம்) நம்மை பற்றி தேவையற்ற கதைகள் பரப்பவும் பயன் படுது