புதினங்களின் சங்கமம்

அனுராதபுரத்திலிருந்து 15 வயது முஸ்லீம் சிறுமியை கடத்த வந்து லீலைகள் புரியும 27 வயது தமிழனான மன்மதராசா!! வீடியோ

அனுராதபுரத்திலிருந்து 15 வயது முஸ்லீம் சிறுமியை கடத்த வந்து ஒன்லைனாக லீலைகள் புரியும் 27 வயது மன்மதராசாவின் திருவிளையாடல் காட்சிகள் கீழே உள்ள இணைப்பில் தரப்பட்டுள்ளன. குறித்த மன்மதராசா கைது செய்யப்பட்டார். ஆனாலும் அந்தச் சிறுமியை காணவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.  கீழே உள்ள இணைப்பை அழுத்தி subscribe செய்த பின்னர் பார்வையிடுங்கள்…..

https://www.youtube.com/@vampannews

அனுராதபுரம் ஹெட்டுவெவ பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் திவுல்வெவ பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

ஆனால் கடத்தப்பட்ட சிறுமி குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றனர்.

சிறுமி நேற்று அதிகாலை 1.00 மணியளவில் தனது வீட்டில் இருந்த போது கடத்தப்பட்டுள்ளதாகவும், அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே சிறுமியைக் கடத்திச் சென்றுள்ளதாகவும் சிறுமியின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் திவுல்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இன்று கடகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.