சினிமாபுதினங்களின் சங்கமம்

நடிகைகளை விட குடும்ப பெண்களுடன் உறவு கொள்ளவே சினிமா கதாநாயகர்களுக்கு விருப்பம்!! சிவகார்த்திகேயனுக்கு காமம் அதிகம்!! வீடியோ

மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடிய பயில்வான் அதனால் பல சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார். ஆனாலும் அவர் பிரபலங்கள் பற்றிய ரகசியங்களை அம்பலப்படுத்தி தான் வருகிறார். அதில் தற்போது மீடியாவில் பரபரப்பை கிளப்பி வரும் சிவகார்த்திகேயன், இமான் விவகாரம் பற்றிய விஷயத்தையும் வெளிப்படையாக போட்டு உடைத்திருக்கிறார்.

அதிலும் இவருடைய ஃபேவரைட் வார்த்தையான பாடி டிமாண்ட் சிவகார்த்திகேயனுக்கும் உண்டு என்று அவர் கூறியிருப்பது பகீர் கிளப்பியுள்ளது. ஏற்கனவே இதைப்பற்றிய பேச்சுதான் இப்போது சலசலக்கப்பட்டு வருகிறது. அதில் பயில்வானும் தன் பங்குக்கு தீயை மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் விசயத்தில் உண்மையை சொல்ல மாட்டேன் என்று சொல்லி சொல்லியே வெளிப்படையாகவே பல விஷயங்களை அவர் கூறியிருக்கிறார். அதற்கு உதாரணமாக இரு பிரபலங்களின் வாழ்க்கை சம்பவங்களையும் அம்பலப்படுத்தி இருக்கிறார். அதன்படி கௌதமி கமலுடன் லிவிங் ரிலேஷன்ஷிப் முறையில் வாழ்ந்து வந்தது அனைவருக்குமே தெரியும்.

ஆனால் பிரிவு என்ற முடிவை அவர் எடுத்தது தன்னுடைய மகளின் பாதுகாப்பிற்காகத்தான். அது மட்டுமின்றி கமல் வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருந்ததும் அவரை இந்த முடிவு எடுக்க தூண்டி இருக்கிறது. அதேபோன்றுதான் பாடகர் விஜய் யேசுதாஸ் மனைவியும் வேறு ஒரு பிரபலத்துடன் உறவில் இருந்த விவகாரமும் பரபரப்பை கிளப்பியது.

இதைப் பற்றி கூறியிருக்கும் பயில்வான் அப்படி ஒரு சம்பவத்தினால் தான் தற்போது இமான் வாழ்க்கையும் நாசமாக போய்விட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும் உண்மை என்ன என்று அவர் வெளிப்படையாக தெரிவிக்காததால் சிவகார்த்திகேயன் இதற்காக மான நஷ்ட வழக்கு போட முடியாது என்றும் கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி சிவகார்த்திகேயன் பலவந்தப்படுத்தவில்லை என்ற ஒரு விஷயத்தையும் கூறி தற்போது கிசுகிசுக்கப்பட்டு வரும் விஷயம் உண்மைதான் என்பதை ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார். இப்படியாக இமான் எந்த விஷயம் தெரியக்கூடாது என்று மூடி மறைத்து பேசினாரோ அதை அப்படியே ஓப்பன் செய்து இருக்கிறார் பயில்வான். இதன் மூலம் சிவகார்த்திகேயனின் வண்டவாளமும் தண்டவாளத்தில் ஏறி இருக்கிறது.

சமீப காலமாகவே திரை பிரபலங்கள் விவாகரத்து செய்வது அதிகமாகிவிட்டது. இதற்கு முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. திரையுலக பிரபலங்கள் பெரும்பாலும் சினிமா சம்பந்தப்படாத குடும்பத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொண்டு அமைதியான வாழ்க்கையை வாழ பார்க்கின்றனர்.

பிரபலங்களின் மனைவிகள் இப்போதெல்லாம் நைட் பார்ட்டி, பப்-க்கு வருகிறார்கள், இதை யாரும் கண்டிப்பது இல்லை. கார்த்தியின் மனைவி, ஜெயம் ரவியின் மனைவி இன்னும் அப்படியே சொல்லிக் கொண்டு போகலாம். இவர்களெல்லாம் சினிமா இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்.

இவர்களது கணவர்கள் சினிமாவில் ஹீரோக்களாக இருந்தாலும் சினிமாவில் இருக்கும் பெண்களை திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பத்தை முழு நேரமும் பார்த்துக் கொள்பவர்களை தேடிதேடி திருமணம் செய்தனர்.

ஆனால் தற்போது குடும்ப பெண்களாக இருக்கக்கூடிய பிரபலங்களின் மனைவிகள் பார்ட்டி போகின்றனர், போகும்போது அங்கு அவர்களுக்கு பிடித்த நடிகர்களும் வருகிறார்கள். அவர்களுடன் பேச வாய்ப்பு கிடைக்கிறது, இதனால் செம ஹேப்பியாய் தனக்கு பிடித்த நடிகர்களுடன் ஃப்ரண்ட் ஆகி விடுகின்றனர்.

இதிலிருந்து தான் தப்பு நடக்கிறது. நடிகர்களுக்கு நடிகர்களை விட இந்த மாதிரி குடும்ப பெண்கள் மீது ஆசைப்பட்டு ஈஸியா கரெக்ட் செய்து என்ஜாய் பண்ணுகிறார்கள். ஏனென்றால் திருடி தின்ற மாங்காவுக்கு ருசி அதிகம் தானே!.

குடும்பப் பெண்கள் யாருடனும் சுத்த மாட்டார்கள், இவர்களுடன் இருந்தால் செம எஞ்சாய் என்று எல்லா நடிகர்களும் இதைத்தான் பின்பற்றி வருகிறார்கள். சூதுவாது தெரியாத குடும்ப பெண்களும் இப்படிப்பட்ட நடிகர்களிடம் சிக்கி சீரழிந்து விடுகிறார்கள். கடைசியில் அந்தப் பெண்களின் வாழ்க்கை தான் சந்தி சிரித்து நாசமாய் போகிறது.

இமான் வாழ்க்கையும் நாசமாகிப் போனதற்கும் இவ்வாறான செயற்பாடே காரணம்….. வீட்டுக்குள் ஒரு நடிகரை நட்பு ரீதியாக அழைத்து வந்ததால் இமான் வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டு மனைவி விவாகராத்தான வரலாறு அனைவருக்கும் தெரிந்த விடயமாகிவிட்டது.

இந்த விஷயத்தை இமான் வெளியே கூறிய பிறகு சிவகார்த்திகேயன் இமானுக்கு போன் செய்து இந்த வீடியோவை டெலிட் செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.. கெஞ்சி இருக்கிறார்… நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்..? நேரில் வந்து காலில் கூட விழுகிறேன்.. என்னை இந்த பிரச்சினையில் சிக்க வைத்து விடாதீர்கள் என்று அழுது இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் இந்த பேச்சை இமான் ஏற்றுக் கொள்ளவில்லை. என்னுடைய குடும்பத்தை கெடுத்துபோது உனக்கு நன்றாக இருந்ததா..? தற்போது உன்னுடைய வாழ்க்கை கெட்டுவிடும் என்றதும் பதறுற.. என்று பேசிவிட்டு ஃபோனை வைத்திருக்கிறார் இமான். இதற்க்கான ஆடியோ ஆதாரத்தையும் தன்னிடம் வைத்திருக்கிறார்.