கதிர்காமக் கந்தன் புங்குடுதீவானுக்கு பொயிலை வித்த கதை போல யாழ் தீவகத்தில் நடந்த உண்மைச் சம்பவம் இதோ!!

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] “புங்குடுதீவான் போகாத ஊருமில்லை காகம் பறக்காத இடமுமில்லை” ஊரிலை பெரியாக்கள் அடிக்கடி கதைப்பினம். அதோடை ஆரையும் கோமணத்தோடை போகக்கண்டால்”முருகா நீயும் புங்குடுதீவானுக்கு பொயிலை குடுத்தியோ” எண்டும் சிரிச்சு கதைப்பினம். ஆனால் உந்த வசனங்களின்ரை கருத்தும் அடிஅத்திவாரமும் பலருக்குத் தெரியாது…..  புங்குடுதீவைச் சேர்ந்த ஒருவர் அம்பாந்தோட்டையில் கடை ஒன்று நடாத்தி வந்துள்ளார். அந்தக் கடைக்கு சுருட்டுக் கடைக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் புகையிலை சப்ளை பண்ணினார். ஆனால் புகையிலை … Continue reading கதிர்காமக் கந்தன் புங்குடுதீவானுக்கு பொயிலை வித்த கதை போல யாழ் தீவகத்தில் நடந்த உண்மைச் சம்பவம் இதோ!!