யாழ் பருத்தித்துறை வீதியில் அச்சுவேலி வரை செல்லும் பயணிகள் தனியார் மினிவான் ஒன்றும் பருத்தித்துறை வரை செல்லும் அரச போக்குவரத்து பஸ் ஒன்றும் நடுவீதியில் நிறுத்தப்பட்டு அந்த வாகனங்களில் சாரதிகள் துாசணத்தில் ஏசி சண்டையிடும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. கடந்த 3ம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சமூகவலைத்தளத்தில் பதிவுகள் வெளியாகியுள்ளது. அதனை இங்கு நாம் தந்துள்ளோம்.
Home புதினங்களின் சங்கமம் யாழில் நடுவீதியில் துாசணத்தால் ஏசி அடிபடும் CTB பஸ், மினிபஸ் சாரதிகள்!! Video





