Sports

பருத்தித்துறை பிரதேசசபை செயலாளரின் காம லீலைகள்!! ஒப்பீஸ் பீயோன் துரத்தியடிப்பு!! ரகசியம் கதைத்தவர்களுக்கும் சிக்கல்!! வடிவேலு பாணியில் நடவடிக்கை!!

If uகள்ளக்காதல் என்பது கருவாட்டு பொரியல் போல ஊருக்கே மணத்தலும் உண்பவனுக்கு அது தெரியாது என்பது புதுமொழி. பருத்தித்துறை பிரதேசசபை செயலகதிலும் கருவாட்டுப் பொரியல் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. பருத்தித்துறை பிரசேசசபைக்கு வினோராஜ் என்பவர் செயலாளராக கடந்தவருட இறுதியில் நியமிக்கப்பட்டார். இவர் முன்னர் கரவெட்டிப்பிரதேசசபையில் செயலளராக இருந்தவர். வினோராஜ் தனது வாலிபப்பருவத்தில் ஏற்பட்ட காதல் வேட்கையில் தன்னிலும் விட 5 வயது கூடிய ஒரு பெண்ணையே திருமணம் முடித்திருந்தார். தற்போது 40 வயதை நெருங்கிவரும் வினோராஜிற்கு நாய்க் குணம் ஏற்பட்டு கண்ட கண்ட இடங்களிலும் காலைத் துாக்கும் நிலைக்கு வந்துள்ளார்.

ஏற்கனவே கரவெட்டி பிரதேசசபையில் கடமையாற்றிய போதும் நேசறி ரீச்சர் ஒருவருடன் அஜால் குஜால் செயற்பாடுகளை மேற்கொண்டதாக பரவலாக கதைகள் எழுந்திருந்தன. இந் நிலையில் பருத்தித்துறை பிரதேசபைக்கு மாற்றம் பெற்ற பின் அந்த சபையின் உப அலுவலகத்தில் வருமானவரி பரிசோதகராகக் கடமையாற்றும் (RI) இளம் பெண் ஒருவருடன் வினோராஜ் தனது காதல் லீலைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார். இந் நிலையில் இவரது கள்ளக்காதல் விடயம் கருவாட்டுப் பொரியல் போல் அருகில் இருப்பவர்களுக்கு மணக்கத் தொடங்கியது. அலுவலக நேரங்கள் தவிர்ந்த சனி,ஞாயிறு தினங்களிலும் வினோராஜ் அலுவலகத்திற்கு என கூறி விட்டு அந்த பெண் அலுவலருடன் (RI) சுற்றத் தொடங்கியுள்ளார்.

வினோராஜின் திருவிளையாடல்களைக் காண்காணிக்க அவரது அலுவலகப் பீயோனை மனைவி அணுகியதாகவும் அலுவலகப் பீயோனும் அதற்கு உடன்பட்டு வினோராஜின் காதல்லீலைகளை மனைவியிடம் போட்டுக் கொடுக்க முற்பட்டதாகவும்  தெரியவருகின்றது.

இன்னொரு தகவலின்படி அலுவலகப் பீயோனுடன் குறித்த பெண் அலுவலரான வருமானவரிப்பரிசோதகர் நெருங்கிய உறவில் இருந்ததாகவும் செயலாளர் வந்தவுடன் அலுவலகப் பீயோனின் தொடர்பை முறித்ததால் பீயோன் கடுப்பாகி இருவரது செயற்பாடுகளையும் கண்காணித்ததாகவும் அலுவலக பீயோனும் வினோராஜ்ம் துாரத்து உறவினர்கள் எனவும் தெரியவருகின்றது.  ஏற்கனவே வினோராஜை கண்ணை இமை காப்பது போல் இந்த விசயத்தில் கண்காணித்து வந்திருந்தார் அவரது காதல் மனைவி.  அவரிடம் வினோராஜ்  தொடர்பாக போட்டுக் கொடுப்பதற்கு அலுவலகப் பீயோன் முயற்சி செய்திருக்கலாம் என கருதப்படுகின்றது.

வினோராஜ் குறித்த அலுவலகப் பெண்ணுடன் ஒன்றாகத் திரிவதை அவருக்குப் பின்னால் திரிந்து புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் எடுத்து சேகரித்து வைத்திருந்துள்ளார் அலுவலகப் பீயோன். கடந்த சில நாட்களுக்கு முன்னும் இருவரும் ஒன்றாக இருப்பதை பீயோன் படம் எடுத்த போது வினோராஜ் அவதானித்துவிட்டார். உடனடியாக வடிவேலு பாணியில் நடவடிக்கை மேற்கொள்ளத் தொடங்கினார்.

காதும் காதும் வைத்தது போல் செய்ய வேண்டிய விடயங்களை தம்பட்டம் அடித்து செய்யத் தொடங்கினார் வினோராஜ் . பீயோன் படம் பிடித்து வைத்திருக்கி்ன்றான் என அறிந்தவுடன் தனது நட்பு நிலையில் இருந்த பொலிஸ் அதிகாரியிடம் இது தொடர்பாக முறையிட்டார் வினோராஜ் . உடனடியாகவே அலுவலகத்திற்குள் நுழைந்தது பொலிஸ். பல அலுவலர்கள் பார்த்திருக்கும் போதே பியோன் பொலிசாரால் அச்சுறுத்தப்பட்டு அவனது தொலைபேசியும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது. அந்த தொலைபேசியில் பிங்கர் பிறின்ட் பாஸ் வேட் கொடுத்து வைத்திருந்தான் பியோன். இருப்பினும் அவனை கட்டாயப்படுத்தி அந்த பாஸ்வேட் அகற்றப்பட்டு தொலைபேசியிலிருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் முற்றாக அழிக்கப்பட்டதாம். இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் வினோராஜின் இரகசியக் காதல் லீலைகள் பலருக்கும் தெரிந்த பரகசியமாகியது.

வினோராஜின் கொலை வெறிக்கு ஆளான அலுவலகப் பீயோன் உடனடியாக குடத்தனைக்கு துரத்தியடிக்கப்பட்டான். அத்துடன் அவனது அரச வேலைக்கு உலை வைப்பதற்கு உள்ளூராட்சி யாஆணையாளரை அனுகியுள்ளார் வினோராஜ் . அத்தோடு நிற்காது அலுவலகத்தில் இது தொடர்பாக கூடிக் கூடிக் கதைத்தவர்களையும் களையெடுக்க ஆயத்தமாகி ஒவ்வொரு அலுவலராக அங்கிருந்து வேறு அலுவலகங்களுக்கு துரத்துவதற்கு ஆயத்தமாகியுள்ளார் வினோராஜ் . இதன் முதற்கட்டமாக சில அலுவலர்களை அகற்ற உள்ளூராட்சி ஆணையாளருக்கு தொடர்ச்சியாக அழைப்பு எடுத்தவண்ணம் உள்ளார் வினோராஜ்