பேஸ்புக், ரிக்ரொக் ஊடாக ஒரு நாளைக்கு 30 ஆயிரத்துக்கு மேல் உழைக்கும் கிளிநொச்சி குடும்பஸ்தர்!! (Video)

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] புலம்பெயர் உறவுகளுக்கு முக்கிய வேண்டுகோள்…. வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள வறுமைப்பட்டவர்களுக்கு உதவி செய்ய உங்களுக்கு நிச்சயம் மனக்கருனை இருக்கும். அதற்காக பேஸ்புக் மற்றும் சமூகவலைத்தளங்களில் காணொளிகளாகவும் பதிவுகளாகவும் வெளியிடுபவர்களை நம்பி ஒருபோதும் உதவி செய்யாதீர்கள். குறித்த நபர்கள் முகவர்களாக இருந்து இலட்சக்கணக்கில் பணத்தை சுரண்டுகின்றார்கள். ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்ற பழமொழிக்கு ஏற்ப நீங்கள் உங்கள் கருணையை அளந்து வெளியிடுங்கள். சமூகவலைத்தளங்களில் வீடியோக்களை … Continue reading பேஸ்புக், ரிக்ரொக் ஊடாக ஒரு நாளைக்கு 30 ஆயிரத்துக்கு மேல் உழைக்கும் கிளிநொச்சி குடும்பஸ்தர்!! (Video)