யாழில் டெங்கு நோயினால் 11 வயது அஜய் பரிதாபகரமாகப் பலி!!
வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] யாழ். மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலைய மாணவன் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் மத்தி, கொடிகாமத்தைச் சேர்ந்த வ.அஜய் வயது 11 என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் காச்சல் நோயால் பீடிக்கப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலையில் சிகிச்சை பயனின்றி உயிரிந்துள்ளார். குறித்த மாணவனுக்கு டெங்கு தாக்கத்திற்குள்ளாகியே உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை தகவல்கள் … Continue reading யாழில் டெங்கு நோயினால் 11 வயது அஜய் பரிதாபகரமாகப் பலி!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed