வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] பிரித்தானியா Bexleyheath எனும் இடத்தில் வீட்டில் இடம்பெற்ற தீ விபத்தில் திருகோணமலை சேர்த்த ஓரே குடும்பத்தை சேர்த்த நால்வர் உயிரிழந்துள்ளனர் . இந்த துயர சம்பவம் நேற்று இரவு பிரித்தானியா நேரம் இரவு 8 .30 நடைபெற்றுள்ளது தாயும் மகளும் மற்றும் மகளின் இருபிள்ளைகளுமே உயிரிழந்துள்ளனர் தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். லண்டனிலிருந்து வெளியாகும் ஆங்கில இணையத்தளத்தில் வெளியாகிய காட்சிகளுக்கு … Continue reading பிரித்தானியாவில் தீ விபத்தில் சிக்கி திருகோணமலையைச் சேர்ந்த ஒரே குடுப்பத்தை சேர்ந்த நால்வர் பலி!! பெரும் சோகத்தில் லண்டன் தமிழர்கள்!!(வீடியோ)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed