புதினங்களின் சங்கமம்

சட்டைக்குள் பிளாஸ்டிக் போத்தல்- ஸ்பெயின் நாடுவரை நீந்திய அகதிப் பெடியன் (video)

மொறோக்கோ நாட்டில் இருந்து கடல் வழியாக, ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கு வரும் அகதிகள் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் மொறோக்கோ நாட்டை மற்றும் ஸ்பெயினை பிரிக்கும் கடல் எல்லையில் கடுமையான பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஆனால் நேற்றைய தினம் சிறுவன் ஒருவன், தனது கால் சட்டை மற்றும் மேற்சட்டையில் பிளாஸ்டிக் பாட்டில்களை மாட்டிக் கொண்டு, கடலில் நீச்சல் அடித்தே , ஸ்பெயின் நாட்டுக்குள் வந்த காட்சி வீடியோவில் சிக்கியுள்ளது.