புதினங்களின் சங்கமம்

55 வயதுக்கு மேற்பட்டவர்களிற்கு இராணுவத்தளபதி விடுத்த அவசர அறிவிப்பு!

55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சுவாச பிரச்சினை போன்ற கோவிட் 19 அறிகுறிகள் ஏதாவது இருப்பின் வைத்தியர் ஒருவரை அல்லது அருகில் உள்ள வைத்தியசாலையை நாடுமாறு இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.