பிரான்ஸ் சென்ற இரு இலங்கை இளைஞர்கள் படகு விபத்தில் உயிரிழப்பு!(Photos)

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] ஆபிரிக்க நாடான மொரோக்கோ பகுதியில் இருந்து ஸ்பெயினுக்கு கடந்த 03.12.2020ம் திகதி புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான படகில் பயணித்த 9பேர் இறந்துள்ளனர் இதில் இலங்கையை சேர்ந்த இருவர் உள்ளடங்குவதாகவும் அவர்கள் வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த ப.பிரசன்னா வயது-27 மற்றும் கோதண்ட நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் கவிஞன் வயது-23 ஆகிய இருவரது உடல்கள் மொரோக்கோவில் உள்ள ‘லைவான்’ வைத்தியசாலையில் … Continue reading பிரான்ஸ் சென்ற இரு இலங்கை இளைஞர்கள் படகு விபத்தில் உயிரிழப்பு!(Photos)