புதினங்களின் சங்கமம்

வல்வெட்டித்துறை நகரசபையின் நீச்சல் குளத்தின் நிலை இதோ!! (Photos)

வல்வெட்டித்துறை நகரசபையின் பராமரிப்பில் உள்ள நீச்சல் தடாகம் பாரக்கவே மனவேதனையாக உள்ளது.!
அவ்வளவு செலவு செய்து கட்டியது இதற்கா.?
வல்வெட்டித்துறை நகரசபையில் உள்ள தவிசாளர், செயலாளர் உறுப்பினர்களே நகரசபையால் பராமரிக்க முடியாது போனால் வேறு யாருக்காவது உப வாடகை தன்னும் கொடுக்க தயவு செய்து நடவெடிக்கை எடுங்கள்.