வவுனியா மாவட்ட உத்தியோகபூர்வ முடிவு!
நடைபெற்று முடிந்த இலங்கை பொதுத் தேர்தல்-2020 இற்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் வன்னி தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட வவுனியா இறுதி முடிவு வெளிவந்துள்ளது.
வவுனியா தொகுதி இறுதி முடிவு!
தமிழரசு கட்சி – 22849
பொதுஜன பெரமுன – 18696
ஐக்கிய மக்கள் சக்தி – 11170
ஈபிடிபி – 4926
த.ம.தே.கூட்டணி – 4610
தமிழ் காங்கிரஸ் – 3993
ஐக்கிய தேசியக் கட்சி – 526
செல்லுபடியான வாக்குகள் – 81242
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 6129
செலுத்தப்பட்ட வாக்குகள் – 87371
தகுதி பெற்ற வாக்காளர்கள் – 1146742

