யாழில் இன்னும் சில நாட்களில் ஊரடங்கு தளர்த்தப்படப் போகும் இடங்கள் இவைதான்!! மருத்துவர் கேதீஸ்வரன் தகவல்!!

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] யாழ்.குடாநாட்டிற்கான ஊரடங்குச் சட்டம் இன்னமும் நீடிக்கப்படக் கூடிய நிலை காணப்படலாம் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டத்தினை தளர்த்துவது தொடர்பில் நேற்று ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பின் போது விரிவாக ஆராயப்பட்டது. விரைவில் நான்கு மாவட்டங்களில் … Continue reading யாழில் இன்னும் சில நாட்களில் ஊரடங்கு தளர்த்தப்படப் போகும் இடங்கள் இவைதான்!! மருத்துவர் கேதீஸ்வரன் தகவல்!!