Vampan memesபுதினங்களின் சங்கமம்

சுவிஸ் போதகரே!! உனக்கு வந்த வைரஸ் மனைவிக்கு வராது நீ தங்கியிருந்த பெண்களுக்கு வந்தது ஏன்???

சுவிஸ் போதகர் தொடர்பாக சில சமூகவலைத்தளங்களில் வந்த தகவல்களை இங்கு நாம் தந்துள்ளோம்.

சுவிஸ் போதகர் தற்போது சுவிஸ்லாந்தில் உள்ள மருத்துவமனையில் சிறப்பான கவனிப்புக்களுடன் சிகிச்சை பெற்று ஓரளவு குணமடைந்து கொண்டு வருகின்றாராம். ஆனால் அவரது மனைவி தற்போது குழப்பமான நிலையில் இருப்பதாக தெரியவருகின்றதாம். தன்னுடன் ஒன்றாகத் திரிந்த தனது கணவருக்கு வந்த கொரோனா வைரஸ் தனக்கு வராமல் உள்ளது. ஆனால் அவர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருந்து சாப்பாடு கொடுத்த 36 வயதுப் பெண்ணுக்கும் அவரது 17 வயது மகளுக்கும் வைரஸ் தொற்று வந்துள்ளது. இது எப்படி சாத்தியமாகும்….. என்று அவர் குழம்பியுள்ளாராம்.

விஜயகலாவின் (விசர்க்கலாவின்)  திருவிளையாடல் காட்சிகள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

குறித்த போதகர் மனைவியுடன் சேர்ந்து திரிந்திருந்தாலும் அந்தக் காலப்பகுதியில் தாம்பத்திய உறவில் மனைவியுடன் ஈடுபடவில்லை போல் தோன்றுவதாகவும் அதனாலேயே மனைவி சந்தேகப்படுவதாகவும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.