புதினங்களின் சங்கமம்

யாழில் கோத்தபாயவுக்கு சவால் !! புலிகள் போல் அடங்காத வீரத்தில் சமுர்த்தி, சங்கக்கடை மனேஜர்கள்!!

கோப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட வாதரவத்தை ப.நோ.கூ சங்கத்தில் சமுர்த்தி பயனாளிகளுக்கான நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சியில் அந்தரங்க செயற்பாடுகள்!! சீல் வைக்கப்பட்டது தனியார் விடுதி!

1kg பருப்பு 200 ரூபா அடிப்படையில் வழங்கப்படுவதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன. குறித்த சங்கக்கடையின் மனேஜர் கோத்தபாயவுக்கும் அடங்கவில்லை என கூறி அவருக்கு வெளிநாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் முகப்புத்தகத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்.