இலங்கையில் இன்று கொரோனாவில் இறந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்!!! உறவினர்கள் கூறும் அதிர்ச்சித் தகவல்கள் இதோ!!

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] கொரோனா தொற்றினால் இன்று (30) உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை யாரும் அறிந்திருக்கவில்லையென அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், அவர் தொற்றிற்குள்ளாகும் விதத்தில் வெளியில் நடமாடியவருமல்ல என்றும் தெரிவித்துள்ளனர். இலங்கையின் இரண்டாவது கொரோனா தொற்று உயிரிழப்பு இன்று பதிவாகியது. முஹம்மத் ஜமால் (60) என்பவரே உயிரிழந்தார். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாக கொண்ட இவர், நீர்கொழும்பு பலகத்துறை பகுதியில் வசித்து வந்தார். அவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றை அவர் … Continue reading இலங்கையில் இன்று கொரோனாவில் இறந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்!!! உறவினர்கள் கூறும் அதிர்ச்சித் தகவல்கள் இதோ!!