இத்தாலி தொடர்பில் இலங்கை பத்திரிகைகள் வெளியிட்டது போலி செய்தியா?

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] இத்தாலியின் கொவிட் 19 நிலைமை தொடர்பில் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான இத்தாலி தூதரகம் தெளிவூட்டல்களுடனான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இத்தாலியின் கொவிட் 19 நிலைமை தொடர்பில் இலங்கை பத்திரிகைகளில் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தாலி தூதரகத்தின் அறிக்கை பின்வருமாறு. இத்தாலியின் கோவிட் – 19 நிலைமை குறித்து இலங்கை பத்திரிகைகளில் வெளிவரும் சில செய்திகள் தொடர்பாக இத்தாலிய தூதரகம் தெளிவுபடுத்த … Continue reading இத்தாலி தொடர்பில் இலங்கை பத்திரிகைகள் வெளியிட்டது போலி செய்தியா?