கொரோனா தாக்காது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிப்பது? தயவு செய்து வாசியுங்கள்!!

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக அரசாங்கம் பொலிஸ் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இலங்கையில் மாத்திரமின்றி பெரும்பாலான நாடுகளில் இந்த நடைமுறை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது ஆயுதங்களை பயன்படுத்தி மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையல்ல. மக்கள் நலத்தை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையின் ஒரு கட்ட நடவடிக்கை. இதன் கீழ் நாம் வீட்டில் தங்கியிருப்பது போல் நோய் எதிர்ப்பு சக்தி நமது உடலில் தங்கியிருந்தால்தான் கொரோனா வைரஸ் உட்பட எந்த … Continue reading கொரோனா தாக்காது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிப்பது? தயவு செய்து வாசியுங்கள்!!