புதினங்களின் சங்கமம்

யாழ் பொலிஸ்நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் கொரோனா நோய் அறிகுறியுடன் வைத்தியசாலையில் அனுமதி!!

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளமையால் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சிறப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள சித்தப்பபா வீட்டுக்குச் சென்ற 15 வயதுச் சிறுமி கர்ப்பம்!! சித்தப்பாவைத் தேடுகின்றது பொலிஸ்!!

 

கொழும்பில் உள்ள சித்தப்பபா வீட்டுக்குச் சென்ற 15 வயதுச் சிறுமி கர்ப்பம்!! சித்தப்பாவைத் தேடுகின்றது பொலிஸ்!!

காய்ச்சல் காரணமாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று திங்கட்கிழமை நண்பகல் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் பரிசோதனைக்காக கோரோனா சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று முற்பகல் 10.30 மணிவரையான நிலவரத்தின் படி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 3 பேர் கோரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான பரிசோதனைக்காக கண்காணிக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.