கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்வு
வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed