லண்டனில் வெள்ளைக்காரன் மேல் காறி துப்பிய தமிழ் பெடியன்!! நடந்தது என்ன? (Video)

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] BP பெற்றோல் நிலயத்தில், கைக்கு போடும் கிளவுஸ் இல்லை என்று ஒரு வெள்ளை இனத்தவர் முறைப்படு செய்ய. அங்கே வேலை பார்த்த தமிழ் பெடியன், எல்லோரும் 10 – 15 கிளவுஸை எடுத்துச் சென்றால், இப்படி தான். எதுவும் மிஞ்சாது என்று கூறியுள்ளார். இதனை ஒத்துக் கொள்ளாத குறித்த வெள்ளைக்காரன், அங்கே இருந்த சாக்கிலேட்டை கைகளால் தட்டி விட்டுள்ளார். ஏற்கனவே கடுப்பில் இருந்த தமிழ் பெடியன், … Continue reading லண்டனில் வெள்ளைக்காரன் மேல் காறி துப்பிய தமிழ் பெடியன்!! நடந்தது என்ன? (Video)