ஊரடங்கிலும் தொழிலில் ஈடுபடும் வடபகுதி மீனவர்களுக்கு கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] ஊரடங்கு நேரத்திலும் கடற்தொழிலில் ஈடுபடுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை சட்டவிரோதமான செயற்பாடுகளுக்குப் பயன்படுத்த வேண்டாமென இலங்கை கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் டி சில்வா வடபகுதி கடற்தொழிலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் கொரோனாத் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து எமது நாட்டிற்கு கடல்வழியாக வருவதற்கு யாரும் முயலலாம். அதற்குத் தூணைபோகாமல் நாட்டின் மீது அக்கறை கொண்டு மிக மிக அவதானமாகச் செயற்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளார். … Continue reading ஊரடங்கிலும் தொழிலில் ஈடுபடும் வடபகுதி மீனவர்களுக்கு கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்